Annandhu paarthen vaanil Nila
Sun music paarthen SJ Surya udan Nila
அண்ணாந்து பார்த்தேன் வானில் நிலா
சன் மியூஸிக் பார்த்தேன் எஸ்.ஜே. சூர்யாவுடன் நிலா

Thottil pazhakkam sudugadu mattum
Pakkathil ponaal maadu muttum
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
பக்கத்தில் போனால் மாடு முட்டும்

T Rajendar payyan simbhu
Avan padam kadi. Ennai nambhu
டி.ராஜேந்தர் பையன் சிம்பு
அவன் படம் கடி. என்னை நம்பு

Sun Music la nalla paatu varudha
Ippo ennai adikalaam pola varudha?
சன் மியூஸிக்ல நல்ல பாட்டு வருதா?
இப்போ என்னை அடிக்கலாம் போல வருதா?