கடலை பருப்பே,
நேற்றிரவு மொட்டை மாடியில் இருந்து டாடா காட்டிய அனைவருக்கும் நன்றி. சில விஷமிகள் பேபே காட்டினர். அவர்களை வந்து கவனித்துக்கொள்கிறேன்.
Frankfurt airportஇல் நமது கட்சி கொடியினை நாட்டி விட்டேன் என்பதை மெத்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
கையில் பெட்டியுடன்,
பிரபு
P.S. The nose of almost every lufthansa flight is painted like a football. Football fever bigtime here



//The nose of almost every lufthansa flight is painted like a football//
Make sure they stay away from any flights with kicking legs
Air Hostess pathi onnume sollalaiye. Are u putting up a separate post on that?
If our Captain (vijayakanth) is their team ..then we could expect what Maverick says.
Have a nice time there
have a great trip
Bon voyage!
Thanks everyone
bey bey kattina crowd la enna pathingala