கடலை பருப்பே,
வரும் சட்டசபை தேர்தலில் தே.பொ.டி.க(தேசிய பொறம்போக்கு டிமிக்கி கழகம்) தனித்து போட்டியிட போவதில்லை. கடந்த சில மாதங்களாக கூட்டணி கட்சி நண்பர்களுடன் ரூம் போட்டு ஆலோசனை செய்ததில் எற்பட்ட உடன்படிக்கை பின் வருமாறு.
கூட்டணி பெயர் –> ஜனநாயக பொழுது போக்கு கூட்டணி
தே.பொ.டி.க- 143 இடங்களில் போட்டியிடும்
தி.தொ.போ.க (திருவிழாவில் தொலைந்து போனவர்கள் கட்சி)- 69 இடங்களில் போட்டியிடும்.
வ.வா.ச.(வருத்தப்படாத வாலிபர் சங்கம்) - 21 இடங்களில் போட்டியிடும்
மீதி பத்து தொகுதிகளை Choice இல் விடலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
நமது கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
கையில Mouse உடன்
பிரபு

on 28 Mar 2006 at 3:26 pm # yadhvi
on 28 Mar 2006 at 5:07 pm # ramya
nallayirukke intha tamil font… ana idea seriyillai!
cheers!
on 28 Mar 2006 at 9:52 pm # priya
Secular kootani -;).Paathunga தி.தொ.போ.க election time la tholanji poydaporaanga thirupi!!
on 29 Mar 2006 at 4:24 am # Sundaresan
onga thogudhi odhukkeettla 143kkum 69kkum irukkara numerology puriyudhu…but, 21 epdi? ;-)))
on 29 Mar 2006 at 7:11 am # capriciously_me
enaku oru seat thandha naan ungaluku vaakalikkiren…me belong to va.vaa.sa.
p.s: my preferred thogudhi will be my home town.
on 29 Mar 2006 at 9:43 am # Srivat
neenga V.V.S katchiyoda kootani vechirukarthu naala kandipa ennoda vote ungaluku thaan.
on 29 Mar 2006 at 12:36 pm # prabukarthik
VMK (vodkathon munnetra kazhagam) ku seat a kudukalai? avangalukku vazhakkam pola idhayathile alwa err. idayathiley idam
kuduthiteengala?:
))
on 30 Mar 2006 at 7:32 pm # rsubras
prabhu have u seen DMK’s election manifesto yesterday?? it has surpassed your imaginations and the DPDK’s promises u unveiled some time back…. Poor ppl ku free ya Color Television thara porangalama…. aduthathu ennavo, chennai makkalukku Set Top box free ya tharuvaangala (athu mattum maatanga.. enna SCV’s main business eh athu thaane)… CHO vo illa unnalayo ippadi oru election promise ah atleast imaginary writing layavathu elutha mudinjatha