paritchaikku neramaachu

கடலை பருப்பே,

இது பரிட்சை நேரம். ஆகவே மாணவ கண்மணிகளுக்கு நமது கட்சியின் சார்பாக சிறிது ஆலோசனை வழங்கலாம் என்ற நல்லெண்ணத்தில் இந்த கடிதத்தை எழுதுகின்றேன்.
சில நாட்களுக்கு முன் மூக்கொழுகி சுப்புணி கணக்கு படித்து கொண்டு இருந்தான். அப்பொழுது அவனுக்கு 45 + 24 எவ்வளவு என்பது மறந்து விட்டது. உடனே ரெட்டை ஜடை ஜானகி க்கு SMS அனுப்பினான் ‘45+24=?’ என்று. உடனே ஜானகி ’69’ என்று பதில் அனுப்பினாள். பிறகு அது மனதில் பதிய வேண்டும் என்ற நல்ல காரணத்திற்காக 69 சம்பந்தப்பட்ட சில forward SMS களை சுப்புணிக்கு அனுப்பினாள்.
இதை பார்த்த நான் என்னுடைய கல்லூரி பருவத்தை சிறிது அசை போட்டு மகிழ்ந்தேன். நாங்கள் படித்த விதமே வேறு. ஒவ்வொருவரும் ஒரு பாகத்தை எடுத்து கொள்வோம். அதை ஒரு வாரம் படிப்போம். பிறகு கல்லூரியிலோ அல்லது நண்பர்களின் வீட்டிலியோ அமர்ந்து படித்ததை பரிமாறிக்கொள்வோம். படித்த மாதிரியும் ஆயிற்று. கடலை போட்ட மாதிரியும் ஆயிற்று. பிறகு இரவு நேரத்தில் தோழிக்கு போன் செய்து ’நீ மட்டும் இன்னிக்கு இந்த Chapter/Unit சொல்லி கொடுக்கலை அப்படின்னா நான் என்ன பண்ணி இருப்பேன் அப்படின்னு எனக்கு தெரியாது.’ என்று Ice வைக்கலாம்.
அனுபவத்தில் சொல்கிறேன். நேராக பார்க்கும் பொழுது போடும் கடலையின் சுகம், SMS இல் வராது. நேரில் பார்பதற்க்கு காரணம் தேவைப்படும். Combined Studies என்ற காரணம் கூறி சந்திப்பது எளிது. பரிட்சை முடிந்த பிறகு, Celebrate செய்ய எல்லோரும் Movie செல்லலாம் என்று கூப்பிடலாம். பரிட்சையில் Pass ஆக ஏதாவது கோவிலுக்கு செல்லலாம் என்று அழைக்கலாம். இதை எல்லாம் விட்டுவிட்டு வெரும் SMS மூலமாக பேசி கொள்வதினால் என்ன பயன்? இதை மாணவ கண்மணிகள் சிந்தித்து செயல்படுவது நல்லது.
All the Best!

SIM Card இல் Balance உடன்
-பிரபு

Kadalai paruppe,

Idhu paritchai naeram. Aagave maaNava kaNmaNigaLukku namadhu katchiyin saarabaga siRidhu aalosanai vazhangalaam endra nallennathil indha kadidhaththai ezhudhugindren.

Sila naatkaLukku mun mookozhugi suppuNi kaNakku padiththu koNdu irundhaan. Appozhudhu avanukku 45 + 24 evvaLavu enbadhu maRandhu vittadhu. Udane rettai jadai janaki kku sms anupinnan ‘45+24=?’ endru. Udane Janaki ’69’ endru badhil sms anuppinaaL. Piragu adhu manadhil padhiya veNdum endra nalla kaaraNathirkaaga 69 sambandhapatta sila forward sms gaLai suppuNikku anuppinaaL.

Idhai paartha naan ennudaya kalloori paruvathai siRidhu asai poattu magizhndhaen. Naangal padiththa vidhame vaeRu. ovvoruvarum oru paagathai eduthu koLvoam. Adhai oru vaaram padippoam. piRagu kallooriyiloa alladhu nanbargaLin veetiliyoa amarndhu padithadhai parimaaRi koLvoam. Padiththa maadhiriyum aayitru. Kadalai poatta madhiriyum aayitru. piRagu iravu nerathil thozhikku phone seidhu ’Nee mattum inniku indha chapter solli kodukkalai appadinaa naan enna panni iruppen appadinu enakku theriyadhu. Thank you so much’ endru ice vaikkalaamAnubavathil solgiren. Naeraaga paarkum pozhudhu poadum kadalayin sugam, sms il varaadhu. Naeril paarpadharku kaaraNam thevai padum. Combined studies endra kaaraNam kooRi sandhipadhu eLidhu.

Paritchai mudindha piRagu, celebrate seyya ellorum movie sellalaam endru koopidalaam. Paritchayil pass aaga edavadhu kovilukku sellalaam endru azhaikalaam. . Idhai ellam vittuvittu verum sms moolamaga pesi koLvadhinaal enna payan? Idhai maaNava kaNmaNigal sindidhu seyalpaduvadhu nalladhu.

All the best!

SIM Card il balance udan
-Prabhu

This entry was posted in and tagged . Bookmark the permalink.

10 Responses to paritchaikku neramaachu

  1. kris says:

    unmai than prabhu…SMS vellaiku agathu…..:-))

  2. Ganesh says:

    Kadalipoduvathil mannan indha kadaliparuppu ;)

  3. narayanan says:

    enna oru nallennam, manava manigal mela enna oru paasam :P idhukku namba DPDK aatchila enna nadavadikkai edukka poreenga ?

    -narayanan

  4. Sundaresan says:

    sariyaaga sonneergal thalaiva….btw, andha 69 sambandhamaana forwardaiyum thaanga kadidhathil kurippittirukkalaame ;-)

  5. Praveen says:

    cha indha magix ungaloda saenthu dhaan ippadi maaritaana, ippo puriyuthu sangathi :D

    and congrats for oru varushama blogging…eppadiyum oru 500 blogs poattirupeenga :)

  6. yours truly says:

    Idhai paartha naan ennudaya kalloori paruvathai – Janaki SuppuNikku anuppra SMS-a u y going and seeing :-P

  7. narayanan,
    100 Rs SIM Card ilavasam appadinu oru dhittam kondu varalaamnu aalosanai :-)

    Sundaresan,
    :-D Adha naan paakalai. Suppuni sms vandadhu appadinu sonaan. Avlo dhaan ;-)

  8. Praveen,
    He he :-D And danks :-)

    Yours truly,
    SMS vandadha dhaan paarthen. But andha SMS la enna irundadhu appadinu naan paarkalai :-P

  9. Neha says:

    enna irundhudhunu paakamaa how u know he ask wat qn she say wat answer? apadi avan ungakitta solli irundha “idhai kaettu” nu dhaanae solli irukkanum :p

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>